சரக்கு :
சுக்கு 100
மிளகு 100
கருஞ்சீரகம் 100
செய்பாகம் :
இவைகளைத் தனித்தனியே இளஞ்சுட்டில் வறுத்துத் தனித்தனியாக இடித்து சூரணம் செய்து வகைக்கு 100 கிராம் வீதம் ஒருங்குகூடி கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து காற்று புகா புட்டியில் பத்திர படுத்தவும்.
உபயோகிக்கும் முறை :
வேளைக்கு திரிகடிப் பிரமாணம் காலை,மாலை,சம எடை நாட்டு சர்க்கரை கூட்டிச் சாப்பிடவும்.
தீரும் வியாதிகள் :
மார்பு அடைப்பு ,மார்பு எரிச்சல் ,அடிவயிற்றிலிருந்து சுவாசம் கிளம்பி மேல்மூச்சு வாங்குதல்.குணமாகும்.
பத்தியம் :
அஜீரணத்தை உண்டாக்காத ,எளிதில் ஜீரணிக்கக்கூடிய ஆகாரம் உட்கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
Mummys Gold Casino Tickets | JTHub
பதிலளிநீக்குGet 인천광역 출장샵 tickets for Mummys Gold Casino 경주 출장안마 and upcoming events at JT Ticketmaster. 오산 출장샵 Find Mummys Gold Casino events, reviews and 군산 출장샵 more.Fri, Dec 17Chicago Bears @ Green Bay Tue, Dec 18Los Angeles Rams @ Arizona Fri, Dec 17Kansas City Chiefs @ Los 충청북도 출장마사지